இந்தியாவில் பாஜகவின் பிடியில் உள்ள அரசு அமைப்புகளை மீட்க போராடி வருவதாக, எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜெர்மனி சென்ற அவர், பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் ஆற்றிய உரையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.