`மெயின்’ மண்டலம் மீது கண் வைத்த பாஜக - எத்தனை தொகுதி? கிளைமேக்ஸை நெருங்கும் சீட் ஷேரிங்
கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளை பெற பாஜக திட்டம்
சட்டமன்றத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில்
கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக மற்றும் அதிமுக இடையே இன்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.