"இந்தியாவில் ஒரு நபர் முடிவெடுக்கும் மாடல் பொருந்தாது"- ஜெர்மனியில் ராகுல்
ஜெர்மனியில் மாணவர்களிடையே உரையாற்றிய ராகுல்..
ஜெர்மனியில் மாணவர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி இந்தியாவில் 2 வெவ்வேறு கொள்கைகளுக்கு இடையே மோதல் நடப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு ஒரு நபர் முடிவெடுக்கும் மாடல் பொருந்தாது எனவும் அவர் சாடியுள்ளார்...