"உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்தி இருந்தால் எதிர்த்திருக்க மாட்டோம்" - திமுக எம்.எல்.ஏ. பொன்முடி

உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்தி இருந்தால் எதிர்த்திருக்க மாட்டோம் என்று திமுக எம்.எல்.ஏ.பொன்முடி தெரிவித்தார்.

Update: 2019-12-16 14:25 GMT
உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்தி இருந்தால் எதிர்த்திருக்க மாட்டோம் என்றும் தேர்தல் அறிவிக்கப்படாத 9 மாவட்டங்களுக்கும் உடனடியாக தேர்தலை அறிவிக்க வேண்டும் எனவும் திமுக எம்.எல்.ஏ. பொன்முடி தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்