Thiruchendur |கற்குவேல் அய்யனார் கோயிலில் ஆவேச ஆட்டம் இளநீர் பட்ட மணலை எடுக்க ஓடும் திரளான பக்தர்கள்

Update: 2025-12-17 07:47 GMT

திருச்செந்தூர் அருகே உள்ள புகழ்பெற்ற தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர் வெட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், முக்கிய நிகழ்ச்சியான கள்ளர் வெட்டு நிகழ்வு கோயில் பின்புறமுள்ள தேரிப்பகுதியில் வெகு விமரிசையாக நடந்தது. இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் சாமி அருள்வந்து கள்ளராக பாவித்து வெட்டப்பட்ட இளநீர் பட்ட மணலை முண்டியடித்துக் கொண்டு அள்ளிச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்