மாநில ஜூனியர் மகளிர் ஹாக்கி போட்டி : ஈரோடு அணி சாம்பியன்

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர் மகளிர் ஹாக்கி போட்டியில் , வீராங்கனைகள் அபாரமாக விளையாடி அசத்தினர்.

Update: 2019-12-07 21:44 GMT
26 அணிகள் பங்கேற்ற இந்த லீக் தொடரின், இறுதி ஆட்டத்தில் ஈரோடு அணியும் , திருவண்ணாமலை அணியும் பலப்பரிட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில்  ஈரோடு அணி 1க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் திருவண்ணாமலை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 

Tags:    

மேலும் செய்திகள்