"கடத்தப்பட்ட அனைத்து சிலைகளும் மீட்கப்படும் - ஐஜி அன்பு"

"அனைத்து வழக்குகளையும் விசாரித்து சிலைகள் மீட்கப்படும்"

Update: 2019-12-05 10:44 GMT
முந்தைய அனுபவத்துடன் மாயமான சிலைகள் தொடர்பான அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்பட்டு, அவை மீட்கப்படும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி அன்பு தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்