"உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக அரசின் ஆட்சி தொடரும்" - அமைச்சர் செல்லூர் ராஜு

அதிமுக அரசை அகற்ற திமுக தலைவர் ஸ்டாலின் எவ்வளவோ முயன்றும் அது பயனளிக்கவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-17 16:00 GMT
அதிமுக அரசை அகற்ற திமுக தலைவர் ஸ்டாலின் எவ்வளவோ முயன்றும் அது பயனளிக்கவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் கலந்து கொண்ட அவர், உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக அரசின் நல்லாட்சி தொடரும் என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்