"சுஜித்தை உயிருடன் மீட்காதது அதிர்ச்சி" - ராமதாஸ்

சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்;

Update: 2019-10-29 06:05 GMT
சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்
குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்