வெப்பம் தணித்த மழை - குளிர்ச்சியான சூழல்

திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Update: 2019-10-22 14:11 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, சோழவரம், செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்