ச‌சிகலா அதிமுகவில் இணைவாரா? - தினகரன் விளக்கம்

அதிமுகவில் ச‌சிகலாவை இணைப்பது பற்றி தலைமை முடிவு செய்யும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ள நிலையில் அதிமுகவில் இணையும் திட்டம் இல்லை என அம‌முக பொதுச்செயலாளர் தினகரன் மறுத்துள்ளார்.

Update: 2019-10-16 09:56 GMT
அதிமுகவில் ச‌சிகலாவை இணைப்பது பற்றி தலைமை முடிவு செய்யும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ள நிலையில், அதிமுகவில் இணையும் திட்டம் இல்லை என அம‌முக பொதுச்செயலாளர் தினகரன் மறுத்துள்ளார். ச‌சிகலா சிறையில் இருப்பதால் அதிமுகவினர் வாய்க்கு வந்தபடி பேசி வருவதாகவும், அதிமுகவில் சிலரை தவிர மற்றவர்கள் விரைவில் அம‌முகவில் வந்து சேருவார்கள் என்றும் தினகரன் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்