குற்றாலநாதர் சுவாமி கோவில் தேரோட்டம்...

குற்றாலத்தில், குற்றாலநாத சுவாமி கோவில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.;

Update: 2019-10-13 12:45 GMT
குற்றாலத்தில், குற்றாலநாத சுவாமி கோவில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ஐப்பசி விசு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக விநாயகர், முருகன், குற்றால நாத சுவாமி, குழல்வாய் மொழியம்மை தேர்கள் வடம்பிடித்து இழுக்கப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்