சீன பிரதமரை தமிழில் வரவேற்ற பிரதமர் மோடி

கோவளம் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையின்போது சீன அதிபர் ஜின் பிங்கை வரவேற்கும் விதமாக பிரதமர் மோடி தமிழில் பேசினார்.

Update: 2019-10-12 09:57 GMT
கோவளம் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையின்போது, சீன அதிபர் ஜின் பிங்கை வரவேற்கும் விதமாக பிரதமர் மோடி தமிழில் பேசினார். மோடி தனது உரையின்போது,  மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன் என்று தமிழில் குறிப்பிட்டு பேசினார்.
Tags:    

மேலும் செய்திகள்