சிதம்பரத்தில் லாட்டரி விற்பனை? - சமூக வலைதளங்களில் பரவி வரும் காட்சிகள்

சிதம்பரம் நகரில் லாட்டரி விற்பனை நடப்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2019-09-19 09:37 GMT
சிதம்பரம் நகரில்  லாட்டரி விற்பனை நடப்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிதம்பரம் பேருந்து நிலையம், மேல வீதி, கீழ வீதி போன்ற இடங்களில் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்