இந்தி மொழி விவகாரத்தில் தமிழக அரசின் நிலை என்ன? : முதலமைச்சர் விளக்கம் அளிக்க திருமாவளவன் வலியுறுத்தல்

கன்னட மொழியே தங்களது மாநிலத்தின் பிரதான மொழி என கர்நாடக முதல்வர் டிவிட்டர் மூலம் பதிவிட்டுள்ள நிலையில், இந்தி மொழி விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என விடுதலை சிறத்தைகள் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டார்.

Update: 2019-09-17 02:07 GMT
கன்னட மொழியே தங்களது மாநிலத்தின் பிரதான மொழி என கர்நாடக முதல்வர் டிவிட்டர் மூலம் பதிவிட்டுள்ள நிலையில், இந்தி மொழி விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என விடுதலை சிறத்தைகள் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டார். பொன்னேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்களை ஆதரிப்பதில், பிற மாநிலங்களை முந்திக் கொண்டு தமிழக அரசு செயல்படுத்துகிறது என அவர்  தெரிவித்தார். 
 

Tags:    

மேலும் செய்திகள்