வைகோ தனது உடல்நலனை பேணி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் - ஸ்டாலின்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது உடல்நலனை பேணி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2019-09-16 05:25 GMT
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது உடல்நலனை பேணி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் மதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில், ஸ்டாலின் இவ்வாறு பேசிய போது, வைகோ கண்கலங்கினார். 
Tags:    

மேலும் செய்திகள்