மதுரை : மழை வேண்டி மஞ்சு விரட்டு போட்டி

மதுரை மாவட்டம் தாமரைப்பட்டியில் மழை பெய்ய வேண்டி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

Update: 2019-09-15 05:21 GMT
மதுரை மாவட்டம் தாமரைப்பட்டியில் மழை பெய்ய வேண்டி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் மதுரை ,திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 
Tags:    

மேலும் செய்திகள்