தென் மாவட்ட எம்.பிக்களுடன் ரயில்வே பொதுமேலாளர் ஆலோசனை

தென் மாவட்ட எம்.பிக்களுடன், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Update: 2019-09-04 08:07 GMT
தென் மாவட்ட எம்.பிக்களுடன், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். திருச்சி ரயில்வே பயிற்சி பள்ளி வளாகத்தில், இந்த கூட்டம் நடைபெறுகிறது. எம்.பிக்கள், ஞானதிரவியம், திருச்சி சிவா, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், ரவீந்திரநாத்குமார் உள்பட பலர் இதில் பங்கேற்றுள்ளனர். டனர். புதிய ரயில்கள், தண்டவாள பணிகள், ரயில்வே வளர்ச்சி பணிகள் உள்பட தென் மாவட்டங்களுக்கு தேவையானவற்றை மத்திய அரசிடம் கேட்டு பெறுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்