"தமிழக அரசின் விருப்பம் இருமொழிக் கொள்கை தான்" - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழக அரசு இருமொழிக் கொள்கையையே விரும்புவதாகவும், அதனை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.;
தமிழக அரசு இருமொழிக் கொள்கையையே விரும்புவதாகவும், அதனை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர், இந்த தகவலை வெளியிட்டார்.