நீங்கள் தேடியது "Edappadi palanisamy PressMeet"

தமிழக அரசின் விருப்பம் இருமொழிக் கொள்கை தான் - அமைச்சர் செங்கோட்டையன்
30 July 2019 10:52 AM GMT

"தமிழக அரசின் விருப்பம் இருமொழிக் கொள்கை தான்" - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக அரசு இருமொழிக் கொள்கையையே விரும்புவதாகவும், அதனை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.