அத்திவரதர் இன்று - செந்தூர நிறப் பட்டாடை அலங்காரம் : நேற்று வரை 40 லட்சம் பக்தர்கள் தரிசனம்

அத்திவரதர் உற்சவத்தின் 29ஆம் நாளான இன்று, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.;

Update: 2019-07-29 03:12 GMT
அத்திவரதர் உற்சவத்தின் 29ஆம் நாளான இன்று, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். செந்தூர நிறப்பட்டாடை அலங்காரத்தில், அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 
Tags:    

மேலும் செய்திகள்