உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம் நாளை முதல் அமல்/நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது/ரயில் கட்டண உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ரயில்வே நிர்வாகம்/2ம் வகுப்பு பெட்டிகளில் 215 கி.மீ. வரை கட்டண உயர்வு கிடையாது/216 - 750 கிலோ மீட்டருக்குள் பயணம் மேற்கொள்ள ரூ.5 கட்டணம் உயர்வு/751 - 1,250 கிலோமீட்டர் பயணத்திற்கு ரயில் டிக்கெட் ரூ.10 உயர்வு/1,251 - 1,750 கிலோ மீட்டர் ரயில் பயணத்திற்கு டிக்கெட் ரூ.15 உயர்வு