Tamilnadu Health Department | ``காய்ச்சல் பரவல் எதிரொலி’’ - அலர்ட் மோடுக்கு செல்லும் தமிழகம்
Tamilnadu Health Department | ``காய்ச்சல் பரவல் எதிரொலி’’ - அலர்ட் மோடுக்கு செல்லும் தமிழகம்
பறவை காய்ச்சல் எதிரொலி - தமிழக சுகாதாரத்துறை உத்தரவு. கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி. தமிழக, கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதார துறை உத்தரவு