Tea | ``இதையெல்லாம் இனிமே `டீ’ன்னு சொல்லக்கூடாது’’ - அதிரடி காட்டிய FSSAI
"மூலிகை பானங்களுக்கு Tea என பெயர் வைக்கக்கூடாது". மூலிகை அல்லது தாவர அடிப்படையிலான பானங்களுக்கு Tea என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது - FSSAI. Herbal Tea, Flower Tea போன்றவற்றில் Tea என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது - FSSAI அதிரடி