பெட்ரோல் சேமிப்பு மெஷின் : மாணவர்கள் கண்டுபிடிப்பு

குறைந்த செலவில், பெட்ரோலை சேமிக்க உதவும் மெஷினை கண்டுபிடித்து, கோவை அரசினர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2019-07-17 14:44 GMT
குறைந்த செலவில், பெட்ரோலை சேமிக்க உதவும் மெஷினை கண்டுபிடித்து, கோவை அரசினர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத்தில் நடைபெற்ற ஸ்மார்ட் இந்தியா போட்டியில் கோவை மாணவர்கள் பங்கேற்று, தங்கள் திறமைகளை நிரூபித்துக்காட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்