நீங்கள் தேடியது "Save Machine"

பெட்ரோல் சேமிப்பு மெஷின் : மாணவர்கள் கண்டுபிடிப்பு
17 July 2019 2:44 PM GMT

பெட்ரோல் சேமிப்பு மெஷின் : மாணவர்கள் கண்டுபிடிப்பு

குறைந்த செலவில், பெட்ரோலை சேமிக்க உதவும் மெஷினை கண்டுபிடித்து, கோவை அரசினர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.