டெல்லி முதல்வருடன் தர்மபுரி எம்.பி செந்தில் சந்திப்பு

டெல்லியில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தர்மபுரி தொகுதியின் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் நேரில் சந்தித்தார்.;

Update: 2019-07-09 20:38 GMT
டெல்லியில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தர்மபுரி தொகுதியின் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் நேரில் சந்தித்தார். அப்போது டெல்லியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கழிவறைகளை ஆய்வு செய்வதற்கு அவரிடம் அனுமதி கோரினார். தனது தொகுதியிலுள்ள பள்ளிகளை டெல்லியில் உள்ள பள்ளிகள் போல் தரம் உயர்த்த ஏதுவாக இந்த அனுமதியை அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்