வைகோவை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் - மன்னார்குடி செண்டலங்கார ஜீயர்
வைகோ மீதான தேச துரோக வழக்கின் தீர்ப்பிற்கு மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் வரவேற்பு தெரிவித்தார்.;
வைகோ மீதான தேச துரோக வழக்கின் தீர்ப்பிற்கு மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் வரவேற்பு தெரிவித்தார். பழனியில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கிய அவர், வைகோவை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கூறினார்.