தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கக் கூடாது - திருமாவளவன்

மத்திய வரவு செலவு அறிக்கையில், தமிழகத்தை வஞ்சிக்கக் கூடாது என்றும் தமிழக அரசின் மானிய கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி, தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-30 21:43 GMT
மத்திய வரவு செலவு அறிக்கையில், தமிழகத்தை வஞ்சிக்கக் கூடாது என்றும் தமிழக அரசின் மானிய கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்றும்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்  திருமாவளவன் எம்.பி, தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்