கோடைகால சிலம்பம் பயிற்சி முகாமின் நிறைவு விழா - சிலம்ப ஆட்டத்தில், மாணவர்கள் சாகசம்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நிறைவு பெற்ற கோடைகால சிலம்ப பயிற்சி முகாமில், மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டியது, காண்போரை கவர்ந்தது.

Update: 2019-05-26 21:11 GMT
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நிறைவு பெற்ற கோடைகால சிலம்ப பயிற்சி முகாமில், மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டியது, காண்போரை கவர்ந்தது. பொன்னேரியில் கோடை விடுமுறையை முன்னிட்டு சிலம்பம் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 30 நாட்களாக நடைபெற்றது. இதில், மாணவிகள் ஆர்வமுடன் சேர்ந்து பயிற்சி மேற்கொண்டனர். முகாமின் நிறைவு விழாவில், மாணவர்கள் சாகசங்களை செய்து காண்பித்தனர். சிலம்ப குழு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பொன்னேரி உதவி காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அனுரத்னா, ஆகியோர் சான்றிதழ்களையும், கோப்பைகளையும் வழங்கினர். 
Tags:    

மேலும் செய்திகள்