வேட்புமனு தாக்கல் செய்தார் கனிமொழி

திமுக வேட்பாளர் கனிமொழி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2019-03-25 15:49 GMT
தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.இதேபோல, பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனும் வேட்புமனு தாக்கல் செய்தார்

Tags:    

மேலும் செய்திகள்