முட்டை கொள்முதல் தொடர்பான அரசாணை- 57 ரத்து

தமிழக அரசின் அரசாணையில் பாகுபாடு உள்ளது : தற்போது வழங்குபவர்களிடம் அதே விலைக்கு வாங்கலாம்

Update: 2019-02-22 04:42 GMT
தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்ட முட்டை கொள்முதல் அரசாணை 57- ஐ ரத்து செய்துஉயர்நீதிமன்றமதுரைக்கிளைநீதிபதிமகாதேவன்உத்தரவிட்டுள்ளார்.முட்டை கொள்முதல் அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி, தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன்,  அரசாணை முறையாக இல்லை என்றும், பல்வேறு பாகுபாடுகள் உள்ளதாகவும் கூறி, அதனை ரத்து செய்வதாக தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்