மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் : சிபிசிஐடி விசாரணை கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

திருத்தணியில் பள்ளி மாணவி பாலியர் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.;

Update: 2019-02-15 13:21 GMT
திருத்தணியில் பள்ளி மாணவி பாலியர் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். திருத்தணி அருகே 15 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை உரிய சட்டத்தை பயன்படுத்தி கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்