நீங்கள் தேடியது "demanding"

மாவீரர் தின சுவரொட்டிகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மாணவர்கள் கைது - ஜாமீன் நிராகரிப்பு...
9 May 2019 4:58 AM IST

மாவீரர் தின சுவரொட்டிகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மாணவர்கள் கைது - ஜாமீன் நிராகரிப்பு...

மாவீரர் தின சுவரொட்டிகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களின் ஜாமீன் மனு நிராகரிப்பு...

மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் : சிபிசிஐடி விசாரணை கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
15 Feb 2019 6:51 PM IST

மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் : சிபிசிஐடி விசாரணை கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

திருத்தணியில் பள்ளி மாணவி பாலியர் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

ஹெல்மெட் அணியாமல் சென்ற 11000 பேர் மீது வழக்கு : வழக்குகளை திரும்ப பெற கோரி ஹெல்மெட்கள் உடைப்பு
12 Feb 2019 6:49 PM IST

ஹெல்மெட் அணியாமல் சென்ற 11000 பேர் மீது வழக்கு : வழக்குகளை திரும்ப பெற கோரி ஹெல்மெட்கள் உடைப்பு

புதுச்சேரியில் நேற்று முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 11ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி சாலைமறியல்
29 Dec 2018 5:22 PM IST

கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி சாலைமறியல்

கஜா புயல் நிவாரணம் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறி, புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்
24 Sept 2018 2:54 PM IST

பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்

அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக தேவையில்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
12 July 2018 4:46 PM IST

எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக தேவையில்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பேசியதாக புகார்