கூவம் ஆற்றுக்கு கீழே மெட்ரோ ரயில் சேவை : பிப்.10 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரபேட்டை இடையே கூவம் ஆற்றுக்கு கீழே பயணிக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Update: 2019-02-07 08:47 GMT
சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரபேட்டை இடையே கூவம் ஆற்றுக்கு கீழே பயணிக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி, வரும் 10ம் தேதி, திருப்பூரில் இருந்து காணொலி காட்சி மூலமாக, துவக்கி வைக்கிறார்.
Tags:    

மேலும் செய்திகள்