தேமுதிகவை கூட்டணிக்கு வருமாறு பல கட்சிகள் அழைக்கிறது - தேமுதிக துணை செயலாளர் சுதீஷ்

தேமுதிகவை கூட்டணிக்கு வருமாறு பல கட்சிகள் அழைப்பதாக அக்கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-02-02 03:10 GMT
தேமுதிகவை கூட்டணிக்கு வருமாறு பல கட்சிகள் அழைப்பதாக அக்கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று பேசிய அவர், கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது கூட்டணிக்கு வருமாறு  எவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டதோ அதேபோல் தற்போதும் அழைப்பு வருவதாக கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்