கூட்டணிக்கு கட்சிகள் வந்துள்ளன : பேச்சு நடக்கிறது - கமல்ஹாசன்

தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

Update: 2019-01-31 01:58 GMT
தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்களுடைய எந்த போராட்டத்திலும், அரசின் அணுகுமுறை சரியில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.  
Tags:    

மேலும் செய்திகள்