உயர்பாலம் அமைக்க தரைப்பாலம்‌ இடிப்பு - 2 மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்கவில்லை

உயர்பாலம் அமைக்க தரைப்பாலம்‌ இடிப்பு - 2 மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்கவில்லை;

Update: 2019-01-29 22:37 GMT
திண்டுக்கல் மாவட்டம் கோதைமங்களத்தில் இருந்து கலிக்க நாயக்கன்பட்டி செல்லும் சாலையில் உயர்பாலம் அமைக்கும் நோக்கில் தரைப்பாலத்தை இடித்து 6 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது.  இரண்டு மாதங்கள் ஆகியும், இதுவரை எவ்வித பணியும் மேற்கொள்ளப்படாததால் குழந்தைகள், முதியவர்கள் உட்பட பலரும் இந்த பகுதியை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுவதாக கூறுகின்றனர். உடனடியாக பாலம் அமைக்கும் வேலைகளை துவக்குமாறு ஊராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்