தாலிக்கு தங்கம் : 10 லட்சம் பெண்கள் பயன் - அமைச்சர் ஜெயக்குமார்

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் மூலம் சுமார் 10 லட்சம் பெண்கள் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-29 02:29 GMT
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் மூலம் சுமார் 10 லட்சம் பெண்கள் பயன் அடைந்துள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ஓட்டேரியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்ற பேசிய அவர், அதிமுக ஆட்சியில் இலவச மிதிவண்டி, லேப் டாப் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தி வருதை பட்டியலிட்டார்
Tags:    

மேலும் செய்திகள்