நீங்கள் தேடியது "Women Devolopment Tamilnadu"

தாலிக்கு தங்கம் : 10 லட்சம் பெண்கள் பயன் - அமைச்சர் ஜெயக்குமார்
29 Jan 2019 2:29 AM GMT

தாலிக்கு தங்கம் : 10 லட்சம் பெண்கள் பயன் - அமைச்சர் ஜெயக்குமார்

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் மூலம் சுமார் 10 லட்சம் பெண்கள் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.