தூத்துக்குடியில் பழுதடைந்த ஸ்கேட்டிங் பயிற்சி தளம் : சாலையில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயிற்சி

தூத்துக்குடியில் ஸ்கேட்டிங் பயிற்சி தளம் பழுதாகிவிட்டதால் சாலையில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயிற்சி செய்து வருகின்றனர்.

Update: 2019-01-20 07:54 GMT
தூத்துக்குடியில் ஸ்கேட்டிங் பயிற்சி தளம் பழுதாகிவிட்டதால் சாலையில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயிற்சி செய்து வருகின்றனர். தூத்துக்குடி -திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், கனகர வாகனங்கள் வந்து செல்லும்  பகுதியில்  மாணவர்கள் ஆபத்தான முறையில் ஸ்கேட்டிங் பயிற்சி செய்து வருகின்றனர். கடற்கரையில் பழுதாகி கிடக்கும் ஸ்கேட்டிங் பயிற்சிக்கான தளத்தை சரி செய்து தருமாறு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்