"அதிமுக தோகைவிரித்தாடும் ஆண் மயில்" - விஜயபாஸ்கர்

கொடநாடு விவகாரத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-01-13 18:01 GMT
மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு உள்ள செல்வாக்கை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக, கொடநாடு விவகாரத்தை சுட்டிக்காட்டி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்