"அதிமுகவுடன் இணைந்து செயல்பட விருப்பம்" - ஜெ.தீபா

அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-06 12:08 GMT
அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார். சேலத்தில் தமது பேரவை நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்ட பின்னர் செய்தியாளர்களிடம் ஜெ.தீபா இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்