நீங்கள் தேடியது "Deepa Press Meet Deepa AIADMK Deepa Madhavan"

அதிமுகவுடன் இணைந்து செயல்பட விருப்பம் - ஜெ.தீபா
6 Jan 2019 12:08 PM GMT

"அதிமுகவுடன் இணைந்து செயல்பட விருப்பம்" - ஜெ.தீபா

அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.