தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்...

தமிழகத்திலும் கொண்டாட்டங்கள் எந்த விதத்திலும் சளைக்கவில்லை.

Update: 2019-01-01 02:32 GMT
தமிழகத்திலும் கொண்டாட்டங்கள் எந்த விதத்திலும் சளைக்கவில்லை.. சென்னை மெரீனா, பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலைகளில் நள்ளிரவில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.. அதே போல க்ளப்புகள், ரிசார்ட்டுகளிலும் உற்சாகம் கரைபுரண்டோடியது.
Tags:    

மேலும் செய்திகள்