நீங்கள் தேடியது "New Year Celebration"

புத்தாண்டை ஒட்டி சிறப்பு வழிபாடு - குன்றத்தூர் முருகனை தரிசித்த பக்தர்கள்
1 Jan 2020 8:41 AM GMT

புத்தாண்டை ஒட்டி சிறப்பு வழிபாடு - குன்றத்தூர் முருகனை தரிசித்த பக்தர்கள்

ஆங்கில புத்தாண்டையொட்டி குன்றத்தூர் முருகன் கோயிலில் கொட்டு மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கில புத்தாண்டையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய ஸ்டாலின்
1 Jan 2020 7:00 AM GMT

ஆங்கில புத்தாண்டையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய ஸ்டாலின்

ஆங்கில புத்தாண்டையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

உத்தரக்காண்டில் பாதுகாப்பு படை வீரர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்
1 Jan 2020 2:30 AM GMT

உத்தரக்காண்டில் பாதுகாப்பு படை வீரர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

உத்தரக்காண்டில் இந்திய, திபெத் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள், நடனமாடி புத்தாண்டை வரவேற்றனர்.

புத்தாண்டு கொண்டாட்ட வாகன விபத்து குறைவு - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
1 Jan 2020 2:25 AM GMT

"புத்தாண்டு கொண்டாட்ட வாகன விபத்து குறைவு" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கடந்த ஆண்டினை காட்டிலும் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்ட வாகன விபத்து வெகுவாக குறைந்து உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு தினத்தில் பைக்ரேஸ் - 10 பேரை மடக்கிப்பிடித்து போலீசார் விசாரணை
1 Jan 2020 2:19 AM GMT

புத்தாண்டு தினத்தில் பைக்ரேஸ் - 10 பேரை மடக்கிப்பிடித்து போலீசார் விசாரணை

சென்னை சைதாப்பேட்டையில் அதிக வேகமாக பைக் ரேஸ் சென்ற 10-க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

நள்ளிரவில் வாகன தணிக்கை : இளைஞர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்த போலீஸ்
1 Jan 2020 2:15 AM GMT

நள்ளிரவில் வாகன தணிக்கை : இளைஞர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்த போலீஸ்

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே இரவு 12 மணி முதல் துணை ஆணையர் தர்மராஜ் நேரடியாக களத்தில் இறங்கி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் : பொதுமக்களுக்கு கைகுலுக்கி வாழ்த்துச்சொன்ன போப் பிரான்சிஸ்
1 Jan 2020 2:00 AM GMT

களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் : பொதுமக்களுக்கு கைகுலுக்கி வாழ்த்துச்சொன்ன போப் பிரான்சிஸ்

புத்தாண்டையொட்டி வாடிகனில் கூடிய ஆயிரக்கணக்கானோருக்கு போப் பிரான்சிஸ் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை பெசன்ட் நகர் : உற்சாகமாக நடனமாடி புத்தாண்டு கொண்டாட்டம்
31 Dec 2019 11:52 PM GMT

சென்னை பெசன்ட் நகர் : உற்சாகமாக நடனமாடி புத்தாண்டு கொண்டாட்டம்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.

(01.01.2020) - வருக 2020
31 Dec 2019 10:59 PM GMT

(01.01.2020) - வருக 2020

(01.01.2020) - வருக 2020