சென்னை பெசன்ட் நகர் : உற்சாகமாக நடனமாடி புத்தாண்டு கொண்டாட்டம்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.
சென்னை பெசன்ட் நகர் : உற்சாகமாக நடனமாடி புத்தாண்டு கொண்டாட்டம்
x
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. கடற்கரையில் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள், பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடி புத்தாண்டை இளைஞர்கள் வரவேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்