"புத்தாண்டு கொண்டாட்ட வாகன விபத்து குறைவு" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கடந்த ஆண்டினை காட்டிலும் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்ட வாகன விபத்து வெகுவாக குறைந்து உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
கடந்த ஆண்டினை காட்டிலும் இந்த ஆண்டு  புத்தாண்டு கொண்டாட்ட வாகன விபத்து  வெகுவாக குறைந்து உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் புத்தாண்டு  பிறந்த இன்று அதிகாலை நேரத்தில் கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி  மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு விபத்துக்கள் குறைவு என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்