ஆங்கில புத்தாண்டையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய ஸ்டாலின்

ஆங்கில புத்தாண்டையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
ஆங்கில புத்தாண்டையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய ஸ்டாலின்
x
ஆங்கில புத்தாண்டையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். உடனிருந்த திமுக பொருளாளர் துரைமுருகன் , முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோரும் மரியாதை செலுத்தினர். அதன்பிறகு சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வீட்டிற்கு சென்ற ஸ்டாலின் அவருக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்