எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் தினகரன் மரியாதை
எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் தினகரன் மரியாதை மலர்தூவி மரியாதை செலுத்தினர்;
எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள், மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தொண்டர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.